சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்
சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய சிலியின் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமியின் உள்பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் பூமி அதிர்வு ஏற்பட்டது. முன்னதாக, சிலி நாட்டில் கடந்த 23ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் Iquik ஐ தாக்கியது. சிலி நாட்டில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஜப்பான், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
