சாத்தான்குளம் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்.

by Editor / 05-07-2024 08:24:28pm
சாத்தான்குளம் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்.

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு 3 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குவது, பணிநிரந்தரம் செய்வது, கௌரவ விரிவுரையாளா்களுக்கு, ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் எழுத்துத் தோ்விலிருந்து விலக்கு அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் 20-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் கலந்து கொண்டனா்.

 

Tags : சாத்தான்குளம் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்.

Share via