வாஞ்சிநாதன் குறித்து மன் கி பாத் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் புகழாரம்

by Editor / 31-07-2022 03:50:18pm
வாஞ்சிநாதன் குறித்து மன் கி பாத் பிரதமர் நரேந்திர மோடி  நிகழ்ச்சியில் புகழாரம்


நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களோடு பேச நேர்ந்தால், நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.  தமிழரான, சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பெயரை இந்த நிலையம் தாங்கி இருக்கிறது.  இந்த இடத்தில் தான் 25 வயதே நிரம்பிய இளைஞனான வாஞ்சி, பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்குத் தண்டனை வழங்கினார் என்றார்..

 

Tags :

Share via

More stories

Logo