டி.என்.பி.எஸ்.சி.தேர்வுக்கட்டுப்பாட்டுஅலுவலர் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவு.

by Admin / 08-02-2026 10:27:20pm
டி.என்.பி.எஸ்.சி.தேர்வுக்கட்டுப்பாட்டுஅலுவலர் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவு.

இன்று நடைபெற்ற அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 2 மற்றும் 2A முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை தொடர்ந்து ,தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் .இவருக்கு பதிலாக பி .ஸ்ரீ வெங்கடாப்பிரியா புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவல ராக நியமிக்கப்பட்டுள்ளார் .சென்னையில் உள்ள தேர்வு மையங்கள் தவறாக ஒதுக்கப்பட்டதால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாநிலம் முழுவதும் இன்றைய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. . தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்வர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு இது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அரசு பணியாளர் தேர்வாரியம் அறிவித்துள்ளது..

 

 

Tags :

Share via

More stories

Logo