தமிழகத்தில் மூன்று மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்.

by Editor / 22-09-2023 09:09:17am
தமிழகத்தில் மூன்று மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்.

கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராகவும், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகவும், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கரூர் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags : தமிழகத்தில் மூன்று மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்.

Share via