பவர் ஸ்டார் சீனிவாசன் ஹாஸ்பிடலில் அட்மிட்.

by Editor / 04-12-2024 05:51:51pm
பவர் ஸ்டார் சீனிவாசன் ஹாஸ்பிடலில் அட்மிட்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இன்று மதியம் திடீரென்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

Tags :

Share via