முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைதுக்கு பழ நெடுமாறன் கண்டனம்.
பிரபாகரன் பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைதுக்கு பழ நெடுமாறன் கண்டனம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் அன்று அவர் பிறந்த வல்வெட்டித்துறையில் நடைபெற்ற விழாவிற்குத் தலைமை தாங்கி கேக் வெட்டியதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு அவரது கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்து சிங்கள அரசை பழ.நெடுமாறன் கண்டித்துள்ளார்.
Tags : முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைதுக்கு பழ நெடுமாறன் கண்டனம்.