டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள்

by Staff / 07-12-2022 01:23:25pm
டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள்

டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 250 வார்டுகளில், ஆம் ஆத்மி கட்சி 89 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.பாஜக 69 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 32 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை கட்சிகள் 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

 

Tags :

Share via