மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

by Editor / 15-06-2022 10:34:01am
மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

மதுரை - திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ஜூன் 16 முதல் செப்டம்பர் 16 வரை மூன்று மாதங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதன்படி மதுரை -  திருவனந்தபுரம் ரயில் (16344) ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று மாலை 05.30 மணிக்கு புறப்படும் மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா ரயில் (16343) ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 07.50 மணிக்கு புறப்படும்.

 

Tags :

Share via