7 கிலோ தங்கம் பறிமுதல்

by Staff / 14-11-2022 05:30:15pm
7 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அரபு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாய், அபுதாபி நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.3.23 கோடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via