மொழிப்போர் தியாகிகள் தினம்,

தமிழ் மொழியை காக்கும் பொருட்டு இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியில் நடைபெறும் .கிண்டியிலுள்ள மொழிப்போர் தியாகிகள் மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் துரைமுருகன் ,சுவாமிநாதன்,தங்கம் தென்னரசு,மா.சுப்பிரமணியன்,அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டனர்.
Tags :