அண்ணாமலைக்கு பிறந்த நாள் பரிசளித்த கோவை மக்கள்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளான இன்று கோவை மக்கள் அவருக்கு சிறந்த பரிசளித்துள்ளனர் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். .1 மணி நிலவரப்படி தி.மு.கவின் கணபதி ப.ராஜ்குமார் 1,18,699, பா.ஜ.கவின் கே.அண்ணாமலை 95,449, அதிமுகவின் சிங்கை ஜி..ராமச்சந்திரன் 51,000 வாக்குகள் பெற்றுள்ளனர்.
Tags :