டெல்லி அணி- ஹைதராபாத் அணி ஐபிஎல் - மழை பெய்ததின் காரணமாக போட்டி இடை நிறுத்தம் .

by Admin / 05-05-2025 11:41:45pm
டெல்லி அணி- ஹைதராபாத் அணி ஐபிஎல் - மழை பெய்ததின் காரணமாக போட்டி இடை நிறுத்தம் .

தெலுங்கானா ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது. இந்நிலையில் ஹைதராபாத் அணி விளையாட வேண்டிய நேரத்தில் மழை பெய்ததின் காரணமாக போட்டி இடை நிறுத்தம் செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

டெல்லி அணி- ஹைதராபாத் அணி ஐபிஎல் - மழை பெய்ததின் காரணமாக போட்டி இடை நிறுத்தம் .
 

Tags :

Share via