வேங்கைவயல் வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்
தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் வழக்கு எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால் தடுப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் இந்த வழக்கில் முன்விரோதம் காரணமாகவே தண்ணீரில் மலம் கலக்கப்பட்டதாகவும், வன்கொடுமை இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது.
Tags :