பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பகீர்

by Staff / 03-02-2025 12:55:50pm
 பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பகீர்

கடந்த 2024 ஜூலையில் சென்னையில் உள்ள சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி அறையில் தீவிபத்து ஏற்பட்டது. மின்கசிவால் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் கூறப்பட்டது. இந்நிலையில் போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால், தன்னை தீவைத்து எரித்து கொல்ல சதி நடந்திருப்பதாக, தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி கல்பனா நாயக் டிஜிபி, தலைமை செயலாளர், உள்துறை செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.

 

Tags :

Share via