நிலச்சரிவில் சிக்கியா தாய்-மகன் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

by Staff / 05-04-2022 01:43:20pm
நிலச்சரிவில் சிக்கியா  தாய்-மகன் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு


ஆஸ்திரேலியாவில் நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்த பிரிட்டனைச் சேர்ந்த தாய் மற்றும் மகளை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு குழுவினர் மீட்டனர் வந்த நிலையில் சீன தேசிய பூங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. தந்தையும் ஒன்பது வயது மகனும் உயிரிழந்த நிலையில். படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வந்த மற்றொரு மகன் மற்றும் தாயே ஹெலிகாப்டர் மூலம் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஏற்கனவே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஒரே குடும்பத்தில் நடந்த விபத்தின் காரணமாக  வேதனை அடைந்து உள்ளார்கள்.

 

Tags :

Share via

More stories