அதிரடி என்கவுன்டர்.. 8 மாவோயிஸ்டுகள் பலி

by Staff / 13-05-2024 04:00:24pm
அதிரடி என்கவுன்டர்.. 8 மாவோயிஸ்டுகள் பலி

சத்தீஸ்கரில் இன்று என்கவுன்டர் நடந்தது. செம்ரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுக்மா மாவட்டத்தில் உள்ள போட்டெதாங்கோ பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை.

 

Tags :

Share via