தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடி கணினி வழங்கி தொடங்கி வைக்கின்றார்.
இன்று சென்னை நத்தம் பக்கம் வர்த்தக மையத்தில் 3.00 மணியளவில் நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடி கணினி வழங்கி தொடங்கி வைக்கின்றார்.. முதற்கட்டமாக, அரசு பொறியியல் கலை மற்றும் அறிவியல் ,மருத்துவம் ,விவசாயம் ,சட்டம் பாலிடெக்னிக் மற்றும் ஐ .டி. ஐ ஆகிய கல்லூரிகளில் பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு மடி கணினிகள் வழங்கப்பட உள்ளன.தொடர்ச்சியாக மேலும் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.
Tags :



















