13.73 கோடி மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களைமுதலமைச்சர் மு ..க ..ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துசாவிகளையும் வழங்கினார்

by Admin / 05-01-2026 03:25:30pm
13.73 கோடி மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களைமுதலமைச்சர் மு ..க ..ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துசாவிகளையும் வழங்கினார்

சென்னை தீவு திடலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணியாற்றும் வருவாய் நிர்வாகம் , பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலகத்தினருக்கும் சார் ஆட்சியர்கள் துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 13.73 கோடி மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களையும் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு இணையும் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற நூறு தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து அலுவலர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளையும் தொழிலாளர்களுக்கு சாவிகளையும் வழங்கினார்

13.73 கோடி மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களைமுதலமைச்சர் மு ..க ..ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துசாவிகளையும் வழங்கினார்
 
Tags :

Share via

More stories