முதல்வருடன் பிரேமலதாவிஜயகாந்த்  சந்திப்பு. 

by Staff / 31-07-2025 11:16:44am
முதல்வருடன் பிரேமலதாவிஜயகாந்த்  சந்திப்பு. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் , சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் சந்திப்பு,முதலமைச்சரின் இல்லம் சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டு நலம் விசாரித்தார் பிரேமலதா விஜயகாந்த் ,முதல்வரின் மனைவி துர்க்காஸ்டாலின் ,மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்தனர்.

 

Tags : முதல்வருடன் பிரேமலதாவிஜயகாந்த்  சந்திப்பு. 

Share via