தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2022
தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்தப் பணியிடங்கள் 3,552. இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் தொடங்கும் நாள் 07.07.2022. விண்ணப்பம் பதிவேற்ற இறுதி நாள் 15.08.2022. மேலும் விவரங்களுக்கு: www.tnusrb.tn.gov.in-ஐ பார்க்கவும்.
Tags :