மாண்டஸ் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை

by Editor / 12-12-2022 08:24:49am
மாண்டஸ் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வரும் 13ம் தேதி வரை ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு ஆரெஞ்ச்  அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via