ஈரோட்டில் திமுக - நாதக இடையே வாக்குவாதம்

by Staff / 05-02-2025 05:04:37pm
ஈரோட்டில் திமுக - நாதக இடையே வாக்குவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் திமுக - நாதக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சுற்றி வளைத்து, வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 200 மீட்டருக்கு வெளியே அனுப்பி வைத்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு முறைகேடு நடப்பதாக நாதகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via