அசாம் மாநிலத்தில் தண்ணீர் குழாய் வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு

by Editor / 26-05-2023 11:43:57pm
அசாம் மாநிலத்தில் தண்ணீர் குழாய் வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு

அசாம் மாநிலத்தில் தண்ணீர் குழாய் வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு.அசுர வேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்ததில் 20 பேர் படுகாயம்.தண்ணீரின் வேகத்தால் அருகே இருந்த வீடுகளும் கடும் சேதம்.குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான முக்கிய பைப் லைனில் உடைப்பு.

 

Tags :

Share via