தமிழ்நாட்டில் 7மாவட்டங்களில்கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்.

by Staff / 30-07-2025 11:42:09pm
தமிழ்நாட்டில்  7மாவட்டங்களில்கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 3ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
 

 

Tags : தமிழ்நாட்டில் 7மாவட்டங்களில்கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்.

Share via