10,000 ஊழியர்கள் பணி நீக்கம்

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால், கார்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. ஏற்கனவே அமேசான், மெட்டா, ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தன. இந்நிலையில் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் சுமார் 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படவுள்ளனர்.
Tags :