மனைவியின் துரோகத்தால் கணவர் தற்கொலை

by Staff / 20-02-2025 12:34:11pm
மனைவியின் துரோகத்தால் கணவர் தற்கொலை

கர்நாடகா மாநிலம்  தனது நண்பருடன் மனைவி ஓடியதால் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாகேஷ் (35) என்பவரும், ரஞ்சிதா என்ற பெண்ணும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்தனர். இந்நிலையில் நாகேஷின் நண்பர் பரத்துக்கும், ரஞ்சிதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் தலைமறைவானார்கள். இதையடுத்து அவர்கள் செய்த துரோகத்தை கூறி வீடியோ வெளியிட்டு நாகேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via