அடிமட்ட தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம் அமைச்சர் சேகர்பாபு

திமுகவின் அடிமட்ட தொண்டனை வைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தோற்கடிப்போம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். "ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்த அண்ணாமலை போன்றவர்களால் அதை செய்ய முடியவில்லை. இதனால் அவதூறுகளை பரப்புகிறார்கள். அண்ணாமலையை முதலில் 2026 தேர்தல் களத்திற்கு வர சொல்லுங்கள், அவர் வென்றால் பிறகு பார்க்கலாம்" என்றார்.
Tags :