பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளாவில் தீர்மானம்

by Staff / 08-08-2023 02:17:12pm
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளாவில் தீர்மானம்

பொது உரிமையியல் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் (Uniform civil code) என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் இந்த வழிகாட்டுதலின்படியே பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்பது பிரதமர் மோடியின் நிலைப்பாடாக உள்ளது. இந்நிலையில், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்த நிலையில் அதன் மீது விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via