தாய் ஷோபவுக்காக பிரம்மாண்ட கோயிலை கட்டிக் கொடுத்த விஜய்

by Staff / 09-04-2024 02:45:19pm
தாய் ஷோபவுக்காக பிரம்மாண்ட கோயிலை கட்டிக் கொடுத்த விஜய்

நடிகரும், தவெக தலைவருமான விஜய், சாய் பாபா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படம் நேற்று வைரலானது. அந்த கோயிலை தாய் ஷோபாவுக்காக சென்னை கொரட்டூரில் 8 கிரவுண்ட் இடத்தில் அவர் கட்டியுள்ளார். கடந்த மாதம் 10ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் அதில் ஷோபா மற்றும் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துக் கொண்டனர். கோயில் கட்டுமான பணிகளை விஜய் அவ்வபோது வந்து பார்த்து சென்றிருக்கிறார்.

 

Tags :

Share via

More stories