அமெரிக்காவில் கருக்கலைப்பு ஆதரவளிக்கும் 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

by Editor / 16-07-2022 02:40:17pm
அமெரிக்காவில் கருக்கலைப்பு ஆதரவளிக்கும் 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

அமெரிக்காவில்  கருக்கலைப்பு அனுமதி அளிக்குமாறு மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அந்நாட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் செனட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. சபையில் மசோதா நிறைவேற பத்து குடியரசு கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப் படுவது குறிப்பிடத் தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo