தெற்கு ஸ்பெயினில் ஆறாவது நாளாக பற்றி எரியும் தீ குடியிருப்புகளில் இருந்து 2,300 பேர் வெளியேற்றம்

by Editor / 16-07-2022 02:57:36pm
தெற்கு ஸ்பெயினில் ஆறாவது நாளாக பற்றி எரியும் தீ  குடியிருப்புகளில் இருந்து 2,300 பேர் வெளியேற்றம்

தெற்கு ஸ்பெயின் 6-வது நாளாக பற்றி எரியும் தீயில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாசல்களை இழந்து முகாம்வாசிகளாக மாறினர். தீயை அணைக்கும் பணியில் 15 விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன கண்ணில் படும் இடங்களில் இருந்து தண்ணீர் எடுத்து அணைக்க  வீரர்கள் போராடி வருகின்றனர். வனத்தை ஒட்டிய குடியிருப்புகளை கபளீகரம் செய்த நிலையில் எரிந்து எலும்பு கூடுகள் காட்சி அளிக்கின்றன.

Tags :

Share via

More stories

Logo