சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி,காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

by Editor / 18-12-2021 02:25:59pm
 சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி,காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை மணரின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மாடுகளால் மக்கள் தினமும் பெரும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர்.மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாடுகளை மேயவிட்டு உரிமையாளர்கள் சென்று விடுகின்ற்றனர்.தினமும் மாடுகளால் பெரும் பாதிப்புக்கள் உருவாகி வருவதாக எழுந்த புகார்களைத்தொடர்ந்து  கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகள் மாநகராட்சி மற்றும் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு மாட்டு தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

Tags :

Share via

More stories