கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர்களின் நகைகள் கையாடல் 2பேர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 159 கிராம் தங்க நகைகளை தனது சொந்த தேவைக்காக தனியார் வங்கியில் அடகு வைத்த அந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் நகை மதிப்பீட்டாளர் சாமிநாதன் இதற்கு உறுதுணையாக இருந்த செயலாளர் உள்ளிட்ட இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி உத்தரவு. மேலும் இவர்கள் 2 பேர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும்இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Tags : Dismissal of 2 persons for handling jewelery of customers in Co-operative Credit Union