நெருக்கடியால் இலங்கையில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

by Editor / 16-07-2022 03:05:14pm
நெருக்கடியால் இலங்கையில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

 இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது  பல்பொருள் அங்காடிகள் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது பல அடுக்குகள் காலியாகவே காட்சியளிக்கின்றன. முட்டை பிரட் போன்றவற்றை கிடைப்பதில் உணவுப் பொருள்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எரிபொருளுக்கான பெட்ரோல்-டீசல் போன்றவற்றுக்கும் கடும் தட்டுப்பாடு காணப்படுகிறது. குடி மக்களின் சராசரி தினசரி வருகை சரிந்து வருகிறது ஆனால் தினசரி செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

 

Tags :

Share via

More stories