இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் .....

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் தொடரில் இரண்டாவது நாளில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 23.5 ஓவரின் 90 ரன்கள் எடுத்துள்ளது முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 465 எடுத்த நிலையில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது
Tags :