மனைவியை உல்லாசமாக இருக்க சொன்ன கணவர் கைது

by Editor / 17-07-2025 02:39:08pm
 மனைவியை உல்லாசமாக இருக்க சொன்ன கணவர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே 35 வயதான பெண் ஒருவர், கட்டிட தொழிலாளியான கணவருடன் வசித்து வருகிறார். வேலைக்கு செல்லாமல் இருந்து வரும் கணவர், பணத்திற்காக தனது மனைவியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க கூறியுள்ளார். மனைவியை வலுக்கட்டாயமாக உல்லாசத்திற்கு அனுப்பி வைத்த கணவர், அதனை வீடியோ எடுத்து மிரட்டி, பலருடன் உல்லாசமாக இருக்க கூறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரை கைது செய்தனர்

 

Tags :

Share via

More stories