டேங்கர் லாரியும் - காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

by Editor / 17-07-2025 02:35:28pm
 டேங்கர் லாரியும்  - காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே டேங்கர் லாரி - கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் மெக்கானிக் வெங்கடேசன் (55) அவரது மனைவி மற்றும் 19 வயது மகனுடன் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பும் போது நடந்த விபத்தில், மனைவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசன் மற்றும் அவரது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via