பாஜக பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணபிரபு, அ.தி.மு.க.வில் இணைந்தார்.

by Editor / 19-04-2023 05:24:58pm
பாஜக பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர்  கிருஷ்ணபிரபு, அ.தி.மு.க.வில் இணைந்தார்.

தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்த கிருஷ்ணபிரபு,அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று  தன்னை அதிமுக-வில் இணைத்துக் கொண்டார்.

 

Tags :

Share via