ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கிய சக்தி மசாலா

சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் மிக்ஜாம் புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சாந்தி துரைசாமி, துரைசாமி ஆகியோர் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags :