ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் கைது

by Staff / 11-12-2023 01:24:58pm
ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் கைது

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த குற்றவாளி விஜய்யை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில், கோவை 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 4.600 கிராம் எடையுள்ள 575 பவுன் தங்க நகைகள், வைரம், பிளாட்டினம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக, தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் தருமபுரியைச் சேர்ந்த விஜய் என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த விஜய், ஐயப்ப பக்தர் போல் வேடமிட்டு சுற்றிவந்த நிலையில், போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo