விண்வெளிக்கு போய் சாப்பிட ஆசையா

அமெரிக்காவின், ஃப்ளோரிடா மாநிலத்தில் புதிதாக ஒரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ’The space 220’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த உணவகமானது, விண்வெளியில் அமர்ந்து சாப்பிடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்று உணவருந்தும் வாடிக்கையாளர்கள் பூமி, நட்சத்திரங்கள் போன்றவற்றை கண்டுக் களித்து வருகின்றனர்.
Tags :