முன்னாள் அமைச்சரால் கதறி அழுத நடிகை

by Staff / 14-10-2022 01:03:22pm
முன்னாள் அமைச்சரால் கதறி அழுத நடிகை

ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது. மணிகண்டன் தன்னை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு தன்னை பார்த்து கொள்வேன் என்று கூறியதாலேயே தான் அளித்த மோசடி வழக்கை வாபஸ் பெற்றதாகவும் நடிகை தகவல் தெரிவித்துள்ளார் ஏற்கனவே, நடிகை அளித்த மோசடி புகாரில் மணிகண்டன் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo