அதிமுககூட்டத்தில் -தவெக.கொடிகூட்டணிக்கு அச்சாணியா ..?

by Staff / 09-10-2025 11:36:54pm
அதிமுககூட்டத்தில் -தவெக.கொடிகூட்டணிக்கு அச்சாணியா ..?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி பங்கேற்கும் கூட்டங்களில் தற்போது தவெக கொடிகள் பறக்கும் வீடியோ  காட்சிகள் வைரலாகி வருகிறது. அதிமுக- தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என இபிஎஸ் மறைமுகமாக கூறியிருந்தார். இன்று (அக்.09) நாமக்கல்லில் நடந்த அதிமுக கூட்டத்திலும் தவெக கொடிகள் பறந்தன. இதையடுத்து இரட்டை இலையை காண்பித்த படி இபிஎஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனிடையில் அதிமுகவினரே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி பங்கேற்கும் கூட்டங்களில் தவெக கொடியை பிடிக்கிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
 

 

Tags : அதிமுககூட்டத்தில் -தவெக.கொடிகூட்டணிக்கு அச்சாணியா ..?

Share via