சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 8,560 ரூபாய் சவரனுக்கு அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

by Admin / 13-05-2026 10:07:23am
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 8,560 ரூபாய் சவரனுக்கு அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 8560 ரூபாய் சவரனுக்கு அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 170 ரூபாய் அதிகரித்து 15 ஆயிரத்து நானூறு ரூபாய்க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது ஒரு கிராம் வெள்ளி முப்பது ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 330 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 8,560 ரூபாய் சவரனுக்கு அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Tags :

Share via
Logo