தமிழக வெற்றி கழகம் நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 ஆதரவை பெற்று வெற்றி.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை வகிப்பதாகவும் தேமுதி க ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்கிற நிலைப்பாடு. பா.ம.க விலகி இருப்பதாக ,மஜக எதிர்ப்பு , கொங்கு மக்கள் கட்சி எதிர்ப்பு, ம.ம.க. எதிர்ப்பு. எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது 66% மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிர்ப்பு நிலையில் உள்ளதாகவும் அதிமுக 47 உறுப்பினர்கள் சிலர் மாற்றாக வாக்களிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளதாகவும் சொன்னார். ஆனால் அவர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள். அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்ப்பு நிலைப்பாடு . அதிமுக உறுப்பினர் வேலுமணி எழுந்து பேசவும் அதற்கு அதிமுக மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று வேலு மணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது போன்று இன்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பேரவை தலைவர் கூறினார். இதற்கு அதிமுகவினுடைய அமளி ஏற்பட்டது. அவைத் தலைவரின் உரிமையின் அடிப்படையில் அவருக்கு பேச உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார். வேலு மணி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு . எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து பேசும் பொழுது பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு அதாவது 65 சதவீத மக்கள் உங்களுக்கு எதிராகத்தான் வாக்களித்து உள்ளனர். திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சியினர் குடியரசு தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக உங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அந்த கட்சிகள் இன்னும் திமுக கூட்டணியில் தான் உள்ளது என்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு 106 பேர் உறுப்பினராக உள்ளனர்.வெளிப்படையாக தெரிவித்து உள்ளது என்றும் கட்சியின் தலைவருக்கு தெரியாமலே ஒரு உறுப்பினர் ஆதரவு அளித்ததும் புஷ்பா படப்பாடியில் அதிமுக கட்சியின் சில உறுப்பினர்களின் உடைய வீட்டிற்கு சோபா போனதும் தூய ஆட்சி என்று சொல்லி இது போன்று செய்வது இது புதுமையான வித்தியாசமான செயல்பாடாக உள்ளதாகவும் இந்த ஆட்சி அவங்களுக்கு ஆதரவளித்தது நம்பிக்கை இழந்து உள்ளது. தூய ஆட்சி என்று சொல்ல நீங்கள் இப்பொழுது சோசியல் மீடியாவில் விவாத பொருளாக மாறி உள்ளதுmகூவத்தூரை மிஞ்சுகிற அளவுக்கு அடிக்கிற கூத்து. இதுல பிளவு பட்ட அதிமுக உறுப்பினர் சில பேருக்கு வந்து அமைச்சர் பதவி தரப்படுவதாகவும் பேசப்படுகிறது. மக்களினுடைய நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறது. திமுக மக்களுக்கு பகலில் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் இந்த மாதம் 15 ஆம் தேதி கொடுக்கப்பட வேண்டும். திமுககொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அதனால் இந்த அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை தெரிவித்து வழிநடப்பு செய்ய உள்ளோம். தமிழக வெற்றி கழகம் அளித்துள்ள வாக்குறுதிகளை அவகாசம் எடுத்துக் கூட செய்யுங்கள் நீங்கள் மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளில் மாதம் தோறும் உரிமையைத் தொகை 2500, 6 சிலிண்டர் மற்றும் நீங்கள் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் செய்யுமாறு வேண்டுகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பொழுது கோவி ட் காலம் அப்பொழுது அப்பொழுது நிதி ஹீரோ பாயிண்ட் ஃபைவில் இருந்தத நேரத்திலேயே நாங்க வந்து பல்வேறு வளர்ச்சிகளை செய்து நாங்கள் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி இருக்கிறோம். உங்க ஆட்சி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்ல்ஸ் ஆட்சியாக இல்லாம ரியல் ஆட்சியாக மாற்றுமாறு வேண்டிக் கொண்டார். உங்கள் ஆட்சிக்கு எதிராக நாங்கள் இருக்க மாட்டோம் என்று சொன்னார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசினார். ஆதரித்தும் எதிர்த்தும் பேசிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்ட அவர் மதச்சார்பற்ற அரசாக இந்த அரசு செயல்படும் என்றும் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி ஆதரவளித்ததற்கு நன்றி முந்தைய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் அனைத்தையும் உறுதியாக செய்வேன் என்று சொன்னார். பல்வேறு கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் சொன்ன விஷயங்கள் குறித்தும் எடுத்துரைத்து பேசினார். இந்த அரசு குதிரை பரப்பில் ஈடுபடவில்லை குதிரை வேகத்தில் செயல்படுகிற அரசு குதிரை பேரத்தில் ஈடுபடக்கூடிய அரசு அல்ல தமிழகத்திற்கு தமிழக முன்னேற்றத்திற்கு உழைத்தவர்களின் உடைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படக்கூடிய அரசு என்றும் தெரிவித்தார். இதன் பின்னர் அரசுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு, எண்ணி கணிக்கும் விதத்தில் இந்த அடிப்படையில் இப்பொழுது எண்ணிக் கணிக்கும் அடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது . பேரவை கதவு அனைத்தும் மூடப்பட்டது.உறுப்பினர்கள் எழுந்து நின்று தன்னுடைய ஆதரவை தெரிவிக்க அவர்களை எண்ணினார்கள். பகுதி ஒன்று இரண்டாக பிரிக்கப்பட்டு ஆதரவுகளை எதிர்ப்புகளை கேட்கப்பட்டது. பகுதி ஒன்றில் ஆதரவு30 பிறகு இரண்டில் 42 பேர் மூன்று பகுதி 46 அதிமுக ஒரு சிலர் ஆதரவு என ஐந்து பகுதிகளை கொண்ட மொத்தம்144 ஆதரவு. எதிர்ப்பு 22 நடுநிலை 5
தமிழக வெற்றி கழகம் நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 ஆதரவை பெற்று வெற்றி.
Tags :



















