4 டன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சென்னா சமுத்திரம் சுங்கச்சாவடி அருகே பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற தடை செய்யப்பட்ட நான்கு டன் குட்கா இரண்டு சொகுசு கார் பறிமுதல் - குட்கா பொருட்களை கடத்த முயன்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷிராம்(25) நியூரிசா(22) ஆகிய இருவர் கைது - வாலாஜாபேட்டை போலீசார் நடவடிக்கை
Tags :