சட்ட பல்கலை கல்வி நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் 

by Editor / 16-07-2023 08:28:04am
சட்ட பல்கலை கல்வி நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் 

தமிழ்நாடு சட்டப் பல்கலைகழகத்தில் சேர 17 ஆம் தேதி நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3 ஆண்டு எல்.எல்.பி .மற்றும் எல்.எல்.பி (ஹானர்ஸ்) படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சட்ட பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo