6-வது முறையாக உலகக் கோப்பையில் களம் காணும் ரொனால்டோ

by Editor / 20-05-2026 04:56:46pm
6-வது முறையாக உலகக் கோப்பையில் களம் காணும் ரொனால்டோ

2026 பிபா உலகக் கோப்பை தொடருக்கான போர்ச்சுகல் அணியை நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வழிநடத்தவுள்ளதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 6 முறை பங்கேற்கும் முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைக்கவுள்ளார். பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்டினெஸ் அறிவித்துள்ள இந்த வலுவான அணியில் புருனோ பெர்னாண்டஸ், பெர்னார்டோ சில்வா போன்ற அனுபவ வீரர்களுடன் இளம் திறமைகளும் இணைந்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo