வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டா் ஜெய்சங்கா் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ட்விட்டா் பதிவு.

by Admin / 12-03-2022 01:59:39pm
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டா் ஜெய்சங்கா் உள்ளிட்ட  அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றி என தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ட்விட்டா் பதிவு.

உக்ரைனில் இருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தாயகம் திரும்பிய கடைசி அணி மாணவர்களை இன்று வரவேற்றேன். அவர்கள் நம் நாட்டிலேயே தங்கள் கல்வியைத் தொடர உதவவேண்டுமென ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்; உரிய ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு வழங்கும்!நெருக்கடி மிகுந்த சூழலுக்கிடையே நம் மாணவர்கள் அனைவரையும் விரைவாக மீட்க உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர்டாக்டா்ஜெய்சங்கா், இரவுபகல் பாராமல் உழைத்த தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

,

வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டா் ஜெய்சங்கா் உள்ளிட்ட  அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றி என தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ட்விட்டா் பதிவு.
 
Tags :

Share via
Logo